ஜூலீயை காப்பாற்றியது யார் தெரியுமா?

உலக புகழ்பெற்ற தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 100 நாள் 15 பிரபலங்களை உலக தொடர்பின்றி
வேறுபடுத்தி வைத்திருக்கும் நிகழ்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறவிருந்த ஜூலியை மக்கள் தங்கள் SMS மூலம் காப்பாற்றினர்.ஆனால் உண்மையில் என்ன நடந்தது என ஏராளாமானவர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.ஜூலியை வீட்டில் தக்க வைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சில விடயங்களை மறைத்திருக்கலாம் என ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.இந் நிகழ்ச்சியின் மூலம் இவ் தொலைக்காட்சி மீண்டும் தமிழர்களிடையே பேசப்படும் தொலைக்காட்சியாக மாறியுள்ளது.

பிரபலங்களிடையே கருத்து முறண்பாடுகளை ஏற்படுத்தி வீட்டை விட்டு வெளியேற வைக்கும் நோக்கத்தை
கொண்டிருக்கும் போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜூலி மட்டுமே சினிமா துறையில் இருந்து வேறுபட்டவர்.

எனவே அவரை நிகழ்ச்சியில் வைத்துக்கொள்வதன் மூலம் சினிமா துறையை விரும்பாதவர்களின் வரவேற்பை பெற முடியும் என்பதே நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் நோக்கம்.

0
Shares