விண்வெளியில் ஜெயம் ரவி

ஷக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் FIRST LOOK POSTER வெளியாகியுள்ளது.விண்வெளியோடு தொடர்புடைய கதாயாகவிருக்கலாம்.மாறுப்பட்ட வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரவிக்கு இப்படம் பெரும் எதிர்பார்ப்பை தந்துள்ளது.தமிழ் திரைப்படங்களில் விண்வெளியுடன் தொடர்புடைய படங்கள் இதுவரை வெளியாகவில்லை.எனவே இந்த படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

0
Shares