என்ன நடந்தது நம்ம தல அஜித்துக்கு?

விவேகம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியது. அதன் பிறகு ட்ரைலர் ,பாடல்கள் என எல்லாமே அஜித் ரசிகர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாடல்கள் அனைத்தும் ஹிட். இப்போது கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ITunes-ல் முதலிடத்திலும், டுபாயில் இரண்டாவது இடத்திலும், மலேசியாவில் மூன்றாவது  இடத்திலும், சிங்கப்பூரில்  ஒன்பதாவது இடத்திலும் உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.

எது எப்படியோ படம் வெளியாகிய உடன் முதல் காட்சியில் சாதனை படைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

0
Shares