‘ஆளப்போறான் தமிழன்’ இன்று வாரான்

அட்லீ இயக்கதத்தில்  தளபதி விஜய் நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் மெர்சல்.
இந்தப்படத்தின் போஸ்டர்கள் இரண்டு  ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றிருந்த நிலையில் நேற்றைய  தினம் மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.
இந்த போஸ்ட்டரில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று ஒரு வாசகம் வந்துள்ளது.
“இது விஜயின் அரசியல் பிரவேசத்திற்கான மறைமுகமான தகவலாக கூட இருக்கலாம்”
அப்டின்னு நாங்க சொல்லல கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க.
எது எப்படி என்றாலும்  இன்று சிங்கிள் ட்ராக் வெளிவருகிறது.
0
Shares