மின்சாரத்தை உட்க்கொள்ளும் மனிதன்

இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையேபசிக்கு உணவாக அவர்  எடுத்துகொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை  நரேஷ் என்பவரே  இவ்வாறு  மின்சாரத்தை உணவாக உட்கொள்கிறார்.

பசிஎடுத்தால்  பல்புகளை  எரிய விட்டு அதன் வயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்துகொள்கிறார்.

ஒரு முறை  எதிர்ச்சியாக மின்சாரவயரைதொட்டுள்ளார்,ஆனால்மின்சாரம்அவர்மீதுபாயவில்லை. இதிலிருந்துதான்தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

 

என் மீது மின்சாரம்பாயாது,வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்து கொண்டால் பசிஅடங்கி விடும் என கூறியுள்ளார்.

 

0
Shares