நோயின் தன்மையை கூறும் புதிய கேமரா கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ஒருவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை வைத்தியர்கள் பயன்படுத்துகின்றனர் .

அனால் ,என்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு ,அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த
எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது.

ஆனால்,இந்த கேமரா எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும் . நவீன தொழிநுட்பட்டதுடன் கூடிய சிலிக்கன் சிப் ,கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .

0
Shares