வேகத்தில் விமானத்தை வென்ற புகையிரதம்

சீனாவின் Aerospace Science and Industry நிறுவனம் முதல் முதலாக அதி வேக புகையிரதம் ஒன்றை தயாரிப்பதற்கான திட்டத்தினை வெளியிட்டுள்ளது.  இந்த புகையிரதம் மணித்தியாலத்திற்கு 4000 km பயணிக்கக்கூடிய வல்லமை கொண்டது.

இத்தகைய அதி வேக புகையிரதத்தை தயாரிக்கிற முதல் நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இப் புகையிரதமானது இப்பொழுது சீனாவில் பயன்படுத்தப்படுகின்ற சாதாரண புகையிரதங்களை விட 10 மடங்கு வேகமாகவும், பயணிகள் விமானத்தை விட 5 மடங்கு வேகமாகவும் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0
Shares