வேலைக்காரன் வெளியாகப்போகும் நாள் இதோ

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படம் வெளியாகும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

ஏற்கனவே இப்படம் இம்மாதம் 29ஆம் திகதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் படப்பிடிப்பு நிறைவடையாத காரணத்தினால் வேலைக்காரன் படத்தினை டிசம்பர் 22ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

0
Shares