பிகினியில் கலக்கும் டாப்ஸி

மொரீஷியஸ் கடற்கரையில் நடிகை டாப்ஸி பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த டாப்ஸிக்கு தற்போது தான் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில் அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் மூலம், மேலும் பல வாய்ப்புகள் அவரை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0
Shares