விஜய்யை பாராட்ட மாட்டேன்- சேரன் அதிரடி

மறைந்த அனிதாவிற்காக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். Neet தேர்வால் தனது மருத்துவர் ஆசை நிறைவேறாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் மிகவும் பாதித்துவிட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அனிதாவின் வீட்டிற்கே சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்த தகவலை பார்த்த சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய், அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது. பாராட்டமாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை, தொடருங்கள் என பதிவு செய்துள்ளார்.

0
Shares