இரவில் போனில் கடலை போடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

இன்று நம்மில் பலர் இரவில் தூங்குவதற்கு முன்னர் எந்நேரமும் கைபேசியைப் பார்த்தவாறு நேரத்தை கழிக்கின்றோம், மிக முக்கியமாக காதலர்கள், இதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

மேலும் இரவில் காதலர்கள் நீண்ட நேரம் கைபேசியில் கடலை போடும்
போது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரையில் தான் அதிகமான நுண் கிருமிகள் காணப்படுகின்றன. அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, ஒவ்வாமை ஏற்பட்டு முகத்தில் அதிக பருக்கள் வரும்.

மேலும் தூக்கமின்மையினால் ஏற்படும் இன்னும் பல ஆபத்தான நோய்களும் இதன் விளைவாக ஏற்படலாம்.
எனவே தூக்கத்திற்கு முன் எந்த வித சிந்தனைகளும் வேலைகளும் இல்லாமல் அமைதியாக தூங்குவதே ஆரோக்கியமான பழக்கமாகும்.

0
Shares