சுஜாவை ”லூசு” என்ற கவிஞர்

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வர இன்னும் இருப்பது இருபது நாட்களே.இந் நிலையில் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தனி அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட சுஜாவுக்கு வீட்டில் நடக்கும் எல்லா விடயங்களையும் பார்த்து ,கேட்க கூடியதாக இருந்தது.

அவர் இல்லாத நேரத்தில் ஆரவும் ,சினேகனும் பேசிய வார்த்தைகள் சுஜாவை காயப்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் வந்த மறு நிமிடமே சுஜா இருவரிடமும் கேட்டது அவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் சுஜாவோடு இனி வரும் நாட்களில் இணைத்திருப்பார்களா?

0
Shares