வசூல் இல்லாவிட்டாலும் லைக்கில் சாதனை படைக்கப்போகும் விவேகம்

தல அஜித்தின் விவேகம் படம் வெளியாகி சில வாரங்கள் கடந்துவிட்டதால் படம் பற்றிய பேகிசுக்கள் குறைய ஆரம்பித்துவிட்டன.

வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்பட்டாலும் அந்த இலக்கை அடையாத ஏமாற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

வசூலில் சாதனை படைக்கவிட்டாலும் படத்தின் டீசர் யூடியூபில் கடந்த மே மாதம் வெளியாகி இருந்தது.

வெளியான நாள் முதல் இதுவரை டீசரை  2 கோடியே 3 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.  5, 54, 000 லைக்குகளும் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இன்னும் 17000 லைக்குகள் கிடைத்தால் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பட டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் படைக்கும் என்று சொல்லப்படுகிறது.

0
Shares