இன்று வெற்றிகரமாக ஆரம்பமான வெல்ல வைக்கும் வீல் – Video நீங்களும் பாருங்கள்

 

வானொலி மூலம் பிரமாண்ட பரிசுகளை வழங்குவதில் எப்போதும் முதல்வன் வர்ணம் FM மட்டுமே.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் MILLION MONEY  போட்டி நிகழ்ச்சியின் மூலம் இலட்சாதிபதிகளை உருவாக்கிய வர்ணம் இம்முறையும் பெறுமதிமிக்க மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டி முதலான  பரிசுகள் மற்றும் உடனடி பணப்பரிசுகளையும் வழங்கும் வெல்ல வைக்கும் வீல் போட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ஒலிபரப்பாகும்  விஸ்வரூபம் நிகழ்ச்சியில் இவ்  போட்டி நடைபெறுகிறது . நேயர்கள் SMS  மூலம் இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.உங்கள் பெயர் ,தொலைபேசி இலக்கம் போன்றவற்றை VR  இடைவெளி 0115 904 906 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

0
Shares