சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் கோலி

இலங்கை தொடருக்காக வருகை தந்த இந்திய அணியினர் இலங்கையின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சமூக வலயத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டுவரும் விராட் கோலியின் புகைப்படம் இதோ.

வீதியில் விளையாடிக்கொண்டிருந்த நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பு சிறுவர்களுடன் எளிமையாக விராட் கோலி விளையாடியது அனைத்து ரசிகர்களாலும் புகழப்பட்டு வருகின்றன.

0
Shares