ஒலிம்பிக் திருவிழா பாரீஸில்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா நடைபெறப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பது 3வது முறையாகும்.

இதற்கு முன்பு 1900 மற்றும் 1924 ஆண்டுகளில் பெரிசில் நடைபெற்றிருந்தது.

100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடத்துவது ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
Shares