merry christmas

happy

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடு திரும்பியுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடு திரும்பியூள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அவர் ஐ.நா மாநாட்டில் உரையாற்றியிருந்ததுடன்இ பல சர்வதேச நாடுகளின் தலைவர்களையூம் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் அமெரிக்காவிற்கான தனது விஜயத்தினை நிறைவூ செய்துஇ இன்று காலை மீண்டும் நாடு திரும்பியூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.

0
Shares