உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி எந்த ஒரு தேர்தலுக்கும் முகம் கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டு மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0
Shares