முதன் முறையாக ஐஸ்லாந்து உலக கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி

உலக கிண்ண கால்பந்து தொடருக்கு வரலாற்றில் முதன் முறையாக ஐஸ்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இதன்படி 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 21 ஆவது பிபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஐஸ்லாந்து அணி விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

இதேவேளை தற்போது நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து தொடருக்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிகாண் சுற்றில் கொசோவா அணியை வீழ்த்தி ஐஸ்லாந்து அணி இந்த தொடருக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 

0
Shares