அவுஸ்திரேலியாவில் “கிரீன்ஸ்” கட்சி தலைவராக இலங்கை பெண் நியமனம்

அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றான “கிரீன்ஸ்” கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக சமந்தா ரத்னம் எனும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ள சமந்தா மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்தவர் ஆவார்.

மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டு
ள்ளார்.

0
Shares