ஆரவ் என் சகோதர் – ரைசா

பிக் பாஸ் ஷோவின் வெற்றியாளரான ஆரவ் இதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார். இதே போல இந் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா.

ரைசா தற்போது ஆரவ் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ஆரவ் என் சகோதர் என்றும், ஆரவ்வுடன் வெளியில் போக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

0
Shares