ஜோதிகா மீது மன வருத்தத்தில் இருக்கும் சூர்யா

ஜோதிகாவும் சூர்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இடையில் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஜோதிகாவிடம் ”உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என்று கேட்ட கேள்விக்கு “எனது கணவர் சூர்யாவிற்கு பிறகு விஜய் சேதுபதியை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என பதிலளித்துள்ளார்.

”எனது அண்ணி, அண்ணாவிற்கு பிறகு என்னை பிடிக்கும் என கூறாமல் சேதுபதியை தான் பிடிக்கும் என கூறிவிட்டார், எனக்கு இது மிகவும் கவலையாக உள்ளது ” என கார்த்தி தனது மனைவியிடமும் சூர்யாவிடமும் கூறி கவலை பட்டுள்ளார்.

இதனால் சூர்யாவும் குடும்பத்தினரும் ஜோதிகா மீது மன வருத்தத்தில் உள்ளார்களாம்.

அடுத்ததாக மணிரத்தினத்தின் படத்தில் நடிக்கவுள்ள ஜோதிகாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

 

0
Shares