நீச்சல் உடையில் கலக்கும் நடிகையின் மகள்

ஸ்ரீதேவி – போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி.

இதில், மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார், ‘பார்ட்டி’யில் கலந்து கொள்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

ஹிந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள்.

இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ஸ்ரீதேவி கூறுகையில், எனது இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலானவள். அவளது தைரியத்தை பார்த்து நான் வியக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0
Shares