மாரடைப்பு இவ்வாறும் ஏற்படலாம்

பொதுவாக வைத்தியர்கள் ஒரு கையில் மாத்திரமே இரத்த அழுத்த பரிசோதனைகளை மேற்கொள்வர் .

ஆனால் இரு கைகளிலும் இரத்த அழுத்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றதா என அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சிகளின் மூலம் வைத்தியர்கள்  கூறி உள்ளனர்.

இரு கைகளின் இரத்த அழுத்தத்துக்கும் இடையில் 10 கூறுகளை விட அதிகமான வித்தியாசம் காணப்பட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் மேலும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

 

0
Shares