மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறன் தமிழன் பாடலில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

 

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறன் தமிழன் என்ற பாடல்  தமிழரின் பெருமை தாங்கியதால் தமிழ்  மக்களின் தேசிய கீதமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் மெர்சல் தெலுங்கு பதிப்பில் ‘ஆளப்போறான் தெலுங்கன்’ என்ற வரியில் குறித்த பாடல் வரும் என கூறப்படுகிறது.

இந்த பாடல் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் அட்லீ  அவ்வாறான வரிகள் இந்த பாடலில் இடம் பெறாது என கூறியுள்ள அவர் தெலுங்கில் ஒரு குழந்தைக்கான வாழ்த்துப் பாடலாக மட்டுமே அது வரும் என தெரிவித்துள்ளார்.

0
Shares