1.36 கோடி பணம் கொடுத்தார் சன்னிலியோன்

கவர்ச்சிப் புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் சன்னி லியோன்.

இவருக்கு Maserati கார் என்றால் மிகவும் பிடிக்குமாம் இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த புதிய கிபிலி நெரிசியோமோ என்ற காரை சன்னி லியோன் வாங்கியுள்ளார்.

இந்த காரின் பெறுமதி 1.36 கோடி என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கொள்வனவு செய்த இந்த கார் தற்போது இந்தியாவுக்கு விசேடமாக கொண்டுவரப்பட்டுள்ளதால் சன்னிலியோன் அந்த காருடன் எடுத்த புகைப்படங்களும் தற்போது சமூக வலயத்தளங்களில் பிகிரப்பட்டு வருகின்றன.

0
Shares