அடுத்த கேரளத்து பெண்குட்டி ரெடி !!!! 

தமிழ் சினிமா என்றாலே வந்தாரை வாழவைக்கும் பூமி என்று கூறலாம் அந்த அளவுக்கு பல பேரை காப்பாற்றி வருகிறது குறிப்பாக  கேரளாவிலிருந்து வரும் ஹீரோயின்ஸ்களை.

ஏன்னென்றால் தமிழ் சினிமாவே கேரள ஹீரோய்ன்ஸ் கையில் தான் உள்ளது அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள்  அவர்களை வாழவைக்கிறனர்.

நயன்தாரா, அசின் தொடங்கி ஓவியா,கீர்த்தி சுரேஷ் வரை ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகை நமீதா பிரமோத்.

இவர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள நிமிர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நமீதா பிரமோத் மலையாளத்தில் டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

0
Shares