அதிவேக பாதைகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல்


நாட்டில் அதிவேக பாதைகள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான கோரிக்கையினை சபாநாயகரிடம் முன்வைத்துள்ளனர்.

அதிவேக பாதைகளின் கட்டுமான பணிகளின் போது இடம்பெறும் மோசடிகள் குறித்து நாட்டில் பெரிதும் பேசப்பட்டு வரும் காரணத்திற்காகவே இக்கலந்துரையாடல் இடம் பெற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. (RA)

0
Shares