எஸ். எஸ். ராஜமௌலி அமைக்கும் கோட்டை 

பாகுபலியில் மகிழ்மதி, குந்தலம் போன்ற  கற்பனை அரண்மனைகளை அமைத்த எஸ். எஸ். ராஜமௌலி மீண்டும் ஒரு கோட்டையை அமைக்கிறார்.

ஆனால் அது கற்பனை கோட்டை அல்ல.ராஜமௌலி வாழப்போகும்   உண்மையான அரண்மனை.

தெலுங்கானா மாநிலத்தில் “தோணாபந்த” கிராமத்தில் 100  ஏக்கர் நிலம் வாங்கி பண்ணை வீடொன்று அமைக்கிறாராம் ராஜமௌலி,

ராஜமௌலியின் சகோதரரும், இசையமைப்பாளருமான கீரவாணியும்  அதே பிரதேசத்தில் ஒரு நிலம் வாங்கி உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நகரத்தின் கசடுகள் படியாத அந்த பண்ணை வீட்டில் தனது குடும்பத்துடன் குடியேற உள்ளாராம் ராஜமௌலி.

(RA)

0
Shares