ஒலிம்பிக் போட்டிகள் நடாத்துவதற்கான இடங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸ் நகரிலும், 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலின் நகரிலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிரான்ஸ் நகரில் 1900 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளிலும், லொஸ் ஏஞ்சலின் நகரில் 1932 மற்றும் 1954 ஆகிய ஆண்டுகளிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (RA)

0
Shares