கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகை த்ரிஷா.

இவர் முன்னணி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

எனினும், தற்போது புதுமுக நடிகைகளின் வரவினால் திரைப்பட வாய்ப்பின்றி இருக்கும் த்ரிஷா தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் திரைப்படங்களில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0
Shares