கொட்டஹேன பகுதியில் பாதை மூடப்பட்டுள்ளது

 

கொட்டஹேன வாசல வீதியிலிருந்து பரமானந்த பன்சலை வரையிலான பாதை இன்று (13) பி.ப 9.௦௦ மணி தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி மு.ப 5 .௦௦ மணி வரை மூடப்படவுள்ளது.

அப்பாதையில் குடியிருப்போருக்கு மாத்திரமே அதில் பயணிக்க முடியும் என்றும் ஏனையோர் வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (RA)

0
Shares