திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தமாட்டேன்

திரையுலகம் மோசமல்ல சில நபர்களின் எண்ணங்கள் தான் அழுக்காக உள்ளது எனவும் திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தமாட்டேன் எனவும் நடிகை பாவனா கருத்து தெரிவித்துள்ளார்.

31 வயதான இவர் துபாயில் ஆடை தொழிற்சாலை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற வேளையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அது மட்டுமன்றி திரையுலகம் தவறல்ல அதிலுள்ள சிலரின் எண்ணங்கள் தான் அழுக்காக இருக்கின்றது என கூறியுள்ளார்.

”ஆடம் ஜான்” திரைப்படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள போவதில்லை என்றும் பொறுமையாக இருந்து தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்றும் இவர் தீர்மானித்துள்ளாராம். (RA)

 

0
Shares