திருமண விருந்து கேட்டவருக்கு நாகசைதன்யா கொடுத்த பதில்

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யாவுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது.

மிக நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம் எப்போது அனைவருக்கும் அழைப்புவிடுத்து விருந்து வழங்கப்போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்க்கு அவர் இப்போது அதற்கான எந்த யோசனையும் இல்லை கொஞ்சகாலம் போகட்டும் என்று பதிலளித்துள்ளார்.

சிரித்துக்கொண்டு பத்திரிக்கையாளர் என்ஜோய் பண்ணுங்க சார் விருந்தை பிறகு பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

0
Shares