உண்மையிலேயே தற்கொலையா? கொலையா?

பலாங்கொடை – ரந்தொலவத்தை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஒன்பது வயதான இச்சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது தாய் வீட்டில் இல்லாத போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே தற்கொலை தானா அல்லது மரணத்தில் ஏதும் மர்மம் இருக்கின்றதா என பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.

 

 

0
Shares