அட இப்படியும் தலையை திருப்ப முடியுமா?

பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தன்னுடைய தலையை 180 டிகிரிக்கு திருப்புவது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவன் தன்னுடைய கைகளை பயன்படுத்தி தலையை முற்றிலுமாக பின்பக்கம் திருப்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான்.

0
Shares