ஆணாக மாறிய சன்னி லியோன்

கவர்ச்சி நடிகைகள் என்று சொன்னாலே சன்னி லியோன் தான் ஞாபகத்திற்கு வருவார்.

பாலிவுட் படங்களில் நடித்த இவர் தற்போது தான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இப்போது ஒரு புதிய படத்திற்காக புதிய கெட்டப்பில் தயாராகி வருகிறாராம் இவர்.

அதாவது இவர் இப்படத்தில் ஆணாக நடிக்க இருக்கிறார். அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அவரது ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

0
Shares