நயன்தாராவின் ஏழ்மையான குணம். யாரால் முடியும்!

நயன்தாரா நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல குணம் கொண்டவர். இவர் நடிப்பில் கடந்த வாரம் அறம் படம் திரைக்கு வந்தது, இப்படத்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கொண்டாட்டத்தை நேரில் பார்க்க நயன்தாரா திரையரங்கு சென்றுளார். அப்படி செல்கையில் சிக்னலில் இவருடைய கார் நின்றுள்ளது.
காரில் இருப்பது நயன்தாரா இருப்பதை அறிந்துக்கொண்ட ஒரு சில சிறுவர்கள் மற்றும் சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுவர்களும் ஓடி வந்து அவரை பார்த்தனர்.
உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற, உடனே கண்ணாடியை இறக்கி செல்பி எடுத்துக்கொண்டார்,நயன்தாராவின் இந்த செயல் எல்லோராலும்
0
Shares