HOT புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

ஐ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் நடிகை எமி ஜாக்ஸன்.

ஆனால் அதன் பிறகும் அவருக்கு பெரிதாக எந்த படமும் கிடைக்க வில்லை.

தற்போது 2.0 மட்டுமே கையில் இருக்க இனி தமிழ் படங்கள் வேண்டாம் என ஹாலிவுட் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியில் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

0
Shares