சுனாமி குறித்து பயம் வேண்டாம்!

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியினை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மறுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் மக்கள் அச்சமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை குறிப்பிட்டுள்ளது.

இது போலியான தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0
Shares