இதயமாற்று அறுவை சிகிச்சை

967 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியான் பெர்னார்ட் என்ற மருத்துவர் உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.

ஆனால் சிகிச்சையை பெற்றவரின் ஆயுற் காலம் வெறும் 18 நாட்கள் மட்டுமே.

தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அதில் அநேகமானோர் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு உயிர் வாழ்கின்றனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தற்போதைய கால கட்டத்தைப் பொறுத்த வரை உறுப்புக்களின் தேவை அதிகமாகவும் அவை கிடைப்பது குறைவாகவும் உள்ளது.

 

0
Shares