கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சீரகம் பல நோய்களை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.

சில உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும்.

ஆகவே சீரகமும் அவ்வாறு தான்.நாம் உணவுகளில் அளவுக்கு அதிகமாக சேர்த்தால் நமக்கு ஆபத்தாகி விடும்.

சீரகம் மருத்துவ குணம் கொண்டதால் அது மசாலா வகையைச் சேர்ந்த ஒரு உணவு பொருள் எனப்படுகின்றது.

எனவே தான் இந்த சீரகத்தை கார வகையான உணவுகள் தயாரிக்கும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில் அதிகமாக உணவுகளில் சீரகம் சேர்த்து சாப்பிட்டால் தேவையற்ற சில பக்க விளைவுகள் நம் உடலுக்கு நேரிடும்.

 

0
Shares