இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த தானா சேர்ந்த கூட்டம்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த வேளையில் அனைவரினதும்  ஏதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அண்மையில் டீஸர் வெளியாகி இருந்தது.

இப்பட ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர் சூர்யா  தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்,அப்படி அவர் பகிர்ந்த இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் ஒரு சாதனை செய்துள்ளது.

அதாவது இந்தியாவிலேயே அதிகம் மறு டுவிட் (ரீ-டுவிட்) செய்யப்பட்டது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் தானாம். இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவே அறிவித்துள்ளனர்.

0
Shares