டூயல் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்

 ஹூவாய் ஹோனர் ப்ராண்ட் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோனர்  7X ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஹோனர் 7X 32 ஜிபி மெமரி கொண்ட மோடல் ரூ.12,999 ஆகும்.

அத்தோடு  64 ஜிபி மெமரி கொண்ட மோடல்  ரூ.15,999  இற்கும்   விற்பனை செய்யப்பட இருக்கிறது.இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக  டிசம்பர் 7-ம் திகதி மு.ப 12.00 மணிக்கு ஹோனர் 7X விற்பனை   செய்யப்படவுள்ளது.

0
Shares