பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் இயற்கை எய்தியுள்ளார்

தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன்.22 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இன்று காலமானார். இந்த தகவலை நடிகர் மோகன் ராமன் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

 

0
Shares


Latest Posts