வயிறு முட்ட சாப்பிட்டாச்சா ?

மதிய வேளையில் வயிறு முட்ட சாப்பிட்டால் செரிமானத்தில் சிக்கல்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதன் காரணமாக இரவு வேளையில் தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்கள் அதிகம்.

இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தேங்காய் பாலில் மஞ்சள்,மிளகு மற்றும் இஞ்சி கலந்து குறைவான நெருப்பில் 5 நிமிடம் வைத்து பின் இறக்கியவுடன் தேவையானளவு தேன் கலந்து தினமும் இரவு நித்திரைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பானத்தை குடித்து வந்தால் அநேகமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன.

 

0
Shares