அத்தியாவசிய பொருட்களுக்கான சில்லறை விலை

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கான சில்லறை விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகவோர் நடவடிக்கைகளுக்கான அதிகார சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாவாகவும், மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 130 ரூபாவாகவும்,

கட்டா கருவாடு ஒரு கிலோகிராமின் விலை ஆயிரம் ரூபாவாகவும், சாலய கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 425 ரூபாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

0
Shares


Latest Posts