திருமணத்திற்கு தயாராகும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா

சினிமாவிற்கும் கிரிக்கெட்டுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது காரணம் பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடிகளான விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் இம்மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் நடக்கப்போகும் இவர்களது திருமணம் டிசம்பர் 9ல் இருந்து 12ல் ஒரு நாளில் தான் நடக்க இருக்கிறதாம்.

0
Shares