முருகதாஸின் மிக முக்கிய படம்

என்ன மாயமோ தெரியவில்லை விஜயும் முருகதாஸ்சும் இணைந்தாலே மாபெரும் வெற்றி தான். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இம் முறை ஹாட்ரிக் ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது இந்த கூட்டணி, அதே நேரத்தில் முருகதாஸிற்கு கடந்த இரண்டு படங்களுமே தோல்வி.அதனால், அவரும் மீண்டு எழ வேண்டும் என்ற உற்சாகத்திலேயே இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கு பணியில் இருக்கிறார்.

0
Shares