வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி பிரபல தொகுப்பாளர் மணிமேகலைக்கு டும் டும்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை.இவர் சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் மதம் முக்கியமில்லை, மனமிருந்தால் போதும் என்று தன் திருமண புகைப்படத்தை மணிமேகலை பகிர்ந்துள்ளார்.

0
Shares